vikram sarabhai

img

விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாள் - டூடுள் வெளியிட்ட கூகுள்

இந்திய விண்வெளியியல் துறையின் தந்தையாகப் போற்றப்படும் விஞ்ஞானி விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100-வது பிறந்தநாளை ஒட்டி கூகுள் நிறுவனம், டூடுள் வெளியிட்டுள்ளது.